சந்திரமுகி படக் காட்சி - நயன்தாரா விளக்கம்

83பார்த்தது
சந்திரமுகி படக் காட்சி - நயன்தாரா விளக்கம்
சந்திரமுகி படக் காட்சிகளை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டதாக இணையத்தில் செய்திகள் பரவிய நிலையில், நடிகை நயன்தாரா தரப்பு விளக்கம் அளித்துள்ளது. நயன்தாரா விக்னேஷ் சிவன் தரப்பு வெளியிட்டுள்ள விளக்க கடிதத்தில், "நயன்தாரா திருமண ஆவணப் படத்தில் சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள சிவாஜி தயாரிப்பு நிறுவனம் என்ஓசி கொடுத்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி