ராகுல் காந்தி அவசர செய்தியாளர் சந்திப்பு

84பார்த்தது
ராகுல் காந்தி அவசர செய்தியாளர் சந்திப்பு
டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று (ஜூன் 6) மாலை 5 மணிக்கு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது அவசரமாக இந்த செய்தியாளர் சந்திப்பை அறிவித்துள்ளார். முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தயங்குவதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்த ஏதேனும் முக்கிய தகவல்கள் அறிவிக்கப்படலாம் என தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you