சுதந்திர தின அருங்காட்சியகம்: தமிழக அரசு அறிவிப்பு

84பார்த்தது
சுதந்திர தின அருங்காட்சியகம்: தமிழக அரசு அறிவிப்பு
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு அளித்த பங்களிப்பையும், தியாகத்தையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.“சென்னை மெரினா கடற்கரை எதிரில் பாரம்பரிய கட்டிடமான ஹுமாயூன் மஹால் கட்டிடத்தில் 80,000 சதுர அடி பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட இருக்கிறது. மக்கள் வசம் உள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், ராட்டைகள், அஞ்சல் தலை, ரூபாய் நோட்டுக்களை நன்கொடையாக அளிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி