ஐபிஎல்: ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா..!

81பார்த்தது
ஐபிஎல்: ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா..!
ஐபிஎல் தொடரின் 42வது போட்டியில் கொல்கத்தா அணி எடுத்த 261 ரன்களை சேசிங் செய்து பஞ்சாப் அணி வெற்றிப் பெற்றது. இதன்மூலம் 20 ஓவர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை சேசிங் செய்த அணி என்ற சாதனையை படைத்தது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடிக்கப்பட்ட 2-வது போட்டியாக இது பதிவாகி உள்ளது. இதனுடன் டி20 வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட ஒரு போட்டியாகவும் (42 சிக்சர்கள்) இப்போட்டி உச்ச சாதனையை நிகழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி