காலை உணவுத் திட்டத்தின் முன்னோடியை வணங்குகிறேன்

56பார்த்தது
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடியை வணங்குகிறேன்
நீதிக்கட்சியின் முதன்மை தலைவர் தியாகராயரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவில், “பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர், அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர், காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி