கனமழைக்கு வாய்ப்பு

1055பார்த்தது
கனமழைக்கு வாய்ப்பு
தீபாவளியன்று சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லப்பட்டாலும், தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவே தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் அதே நேரத்தில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகி இருப்பதால் இன்று மழை வெளுத்து வாங்கப் போகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி