RELIANCE, STAR INDIA சேனல்களை இணைக்க மத்திய அரசு ஒப்புதல்

77பார்த்தது
RELIANCE, STAR INDIA சேனல்களை இணைக்க மத்திய அரசு ஒப்புதல்
RELIANCE மற்றும் STAR INDIA-வின் பொழுதுபோக்கு சேனல்களை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. RELIANCE நிறுவனத்தின் COLORS TV, MTV உள்ளிட்ட அனைத்துப் பொழுதுபோக்கு சேனல்களின் உரிமத்தையும் STAR INDIA-விடம் வழங்க மத்திய அரசின் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இரு பெருநிறுவனங்களின் இணைப்பு ஒப்பந்தத்தின் படி, பொழுதுபோக்கு சேனல்கள் இணைக்கப்பட உள்ளது

தொடர்புடைய செய்தி