வசூலுக்காக இல்லாமல் கதைக்காக படத்தை கொண்டாடுங்கள்

59பார்த்தது
வசூலுக்காக இல்லாமல் கதைக்காக படத்தை கொண்டாடுங்கள்
மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், 'படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது மட்டும் ஒரு படத்தை பார்ப்பதற்கு காரணமாக இருக்க கூடாது. கதாபாத்திரம் மற்றும் கதையின் அடிப்படையில் படத்தைப் பார்க்கவும். வசூலை வைத்து படத்தை கொண்டாடாமல் கதைக்காக கொண்டாடுங்கள்', என்றார். தற்போது 'மெய்யழகன்' படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி