தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடக்கம்

77பார்த்தது
தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடக்கம்
தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாநிலத்தின் முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருந்த நிலையில் இன்று (நவ. 06) முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. கல்வி தகுதி, வருமானம் உள்ளிட்ட 56 கேள்விகள் மூலம் தகவல்கள் திரட்டப்படுகின்றன. சாதிவாரி கணக்கெடுப்பு பணியில் மொத்தமாக 48,000 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி