பைக் மீது மோதிய கார் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

90712பார்த்தது
காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் பகுதியில், இருசக்கர வாகனத்தின் மீது அசுரவேகத்தில் வந்த (BMW) சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.02) இந்த விபத்து நடந்துள்ளது. இந்த கோர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி