கேப்டன் மில்லர் 2ஆம் சிங்கிள் வெளியீடு!

62பார்த்தது
கேப்டன் மில்லர் 2ஆம் சிங்கிள் வெளியீடு!
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கேப்டன் மில்லர்'. வரும் பொங்கலன்று வெளியாகும் இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 30's கால கட்டத்தில் நடக்கும் இந்த கதை முற்றிலும் ஆக்ஷன் நிறைந்ததாக உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ் குரலில் 'கில்லர் கில்லர்' என்ற முதல் பாடல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது சான் ரோல்டன் குரலில் 'உன் ஒளியில்' என்ற பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி