கேப்டன் மில்லர் 3ஆம் சிங்கிள் வெளியீடு

54பார்த்தது
கேப்டன் மில்லர் 3ஆம் சிங்கிள் வெளியீடு
இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கேப்டன் மில்லர்'. வரும் ஜனவரி 12 அன்று பொங்கலை முன்னிட்டு இந்த படம் வெளியாகிறது. முன்னதாக இந்த படத்தில் இருந்து 2 பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகியிருந்த நிலையில் 3வதாக 'கோரனாரு' என்ற பாடல் வெளியாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியாகியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். மேலும் நாளை கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி