புற்றுநோய் பாதிப்புகள் ஆண்டுதோறும் 2.5% அதிகரிப்பு

60பார்த்தது
புற்றுநோய் பாதிப்புகள் ஆண்டுதோறும் 2.5% அதிகரிப்பு
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 2.5% புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சர் ஜேபி நட்டா தெரிவித்தார். மக்களவையில் நேற்று (ஜுலை 26) கேள்விகளுக்கு நட்டா பதிலளித்தார். புற்றுநோயாளிகளுக்கு குறைந்த விலையில் சிகிச்சை, மருந்துகளை வழங்குகிறோம். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்கு வாய், நுரையீரல் பாதிப்பு வருகிறது.
ஆண்டுதோறும் 15.5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி