பிளாக் பாரஸ்ட் கேக் சாப்பிட்டால் கேன்சர்?

84பார்த்தது
கேக் வகைகளில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பதாக, கர்நாடகாவில் உணவுப் பாதுகாப்புத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறை, மாநிலம் முழுவதும் 235 கேக் மாதிரிகளை பரிசோதனை செய்தது. இதில், 12 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் கண்டறியப்பட்டன. குறிப்பாக பிளாக் பாரஸ்ட், பைனாப்பிள் மற்றும் ரெட் வெல்வெட் கேக்குகளில் அதிக அளவில் செயற்கை நிறங்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.


நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி