தேர்தல் பத்திரங்கள் ரத்து- அதிமுக வரவேற்பு

77பார்த்தது
தேர்தல் பத்திரங்கள் ரத்து- அதிமுக வரவேற்பு
பாஜக அரசால் 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெரும் நடைமுறையை சட்டவிரோதம் என்று ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த தீர்ப்பை அதிமுக நிச்சயமாக வரவேற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி