வாழைப்பழத்தை வைத்து இத்தனை உணவுகள் செய்யலாமா?

50பார்த்தது
வாழைப்பழத்தை வைத்து இத்தனை உணவுகள் செய்யலாமா?
வாழைப்பழத்தைக் கொண்டு வாழைப்பழ லஸ்ஸி, வாழைப்பழ புட்டிங், வாழைப்பழ கேக்குகள், ரொட்டிகள், பான் கேக், மஃபின், சிப்ஸ், ஐஸ்கிரீம், அல்வா, ஸ்மூத்தி, குழிப்பணியாரம், பஜ்ஜி போன்ற பல உணவுப் பொருட்களை செய்யலாம். இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து செய்யும் பொழுது சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொண்டு இது போன்ற உணவுகளை செய்து கொடுக்கலாம்.

தொடர்புடைய செய்தி