உடலுறவு வைத்துக்கொண்டால் அறிவாளி ஆகலாமா?

78182பார்த்தது
உடலுறவு வைத்துக்கொண்டால் அறிவாளி ஆகலாமா?
உடலுறவு மன அழுத்தத்தைக் குறைக்கவும் கலோரிகளை எரிக்கவும் உதவுவது மட்டுமன்றி, அதை செய்வோரின் புத்திசாலித்தனத்தையும் அதிகரிக்க உதவுவததாக மருத்துவ ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. உடலுறவு வைத்துக்கொள்வது, குறிப்பாக காதலுடன் உடலுறவு கொள்ளும் போது புதிதாக உருவாகும் நியூரான்கள் உருவாகும். இதனால், அறிவாற்றல் திறன்கள் அதிகரிக்கும் என அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்தியிருந்த ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி