வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் திருவிழா கொடியேற்றம்

53பார்த்தது
வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் திருவிழா கொடியேற்றம்
திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் நடைபெறும் 11 நாள் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருக்கழுக்குன்றத்தில் பட்சி தீர்த்தம் என அழைக்கப்படும் மலைமேல் வீற்றிருக்கும் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்களுக்கு சித்திரை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தொடர்புடைய செய்தி