முன்னாள் முதல்வர் மீது தாக்குதல் (வீடியோ)

28476பார்த்தது
ஆந்திராவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் ஆந்திர முன்னாள் முதல்வர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் கல் எறிந்தார். பிரச்சார வாகனத்தின் பின்பக்கத்தில் இருந்து கல்லை எறிந்துவிட்டு தப்பினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். "நேற்று முதல்வர் மீதும், இப்போது என் மீதும், தெனாலியில் பவன் கல்யாண் மீதும் கற்களை வீசினார்கள். கஞ்சை பேட்ச் மற்றும் பிளேட் பேட்ச் இந்த வேலையைச் செய்கின்றன. நேற்று நடந்தது நாடகம் என சந்திரபாபு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி