சிதம்பரத்தில் நாம் வெற்றிபெற்றே ஆக வேண்டும்

66பார்த்தது
சிதம்பரத்தில் நாம் வெற்றிபெற்றே ஆக வேண்டும்
தமிழ்நாடே உற்று நோக்கும் தொகுதி சிதம்பரம் தொகுதி, சிதம்பரத்தில் நாம் வெற்றி அடைந்தே ஆக வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடும் பானை சின்னம் தான் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கப் போகிறது. இந்த பானை சின்னம் தான் ஜனநாயகத்தை மீட்டெடுக்க போகிறது. சிதம்பரம் மக்களவைத் தொகுதி I.N.D.I.A. கூட்டணி விசிக வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செல்வப்பெருந்தகை பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி