HD செட்டாப் பாக்ஸ் - அரசு முக்கிய தகவல்

55பார்த்தது
HD செட்டாப் பாக்ஸ் - அரசு முக்கிய தகவல்
CM ஸ்டாலின் உத்தரவுப்படி அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 50 லட்சம் HD செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகள் பெற HD செட்டாப் பாக்ஸ் பெற்று பயனடைய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. முதற்கட்டமாகமுதல்கட்டமாக 2 லட்சம் HD செட்டாப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் வழங்கப்படுகின்றன. ரூ.500 வைப்புத்தொகை செலுத்தி செட்டாப் பாக்ஸை உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி