+1 தேர்வில் தோல்வியடைந்தவர்கள் +2 போக முடியுமா?

84பார்த்தது
+1 தேர்வில் தோல்வியடைந்தவர்கள் +2 போக முடியுமா?
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை விட 0.24 % பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் 11ம் வகுப்பில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், 12ம் வகுப்பில் தொடரலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி