தாவணி அணிந்து வந்த நடிகர் கூல் சுரேஷ் (வீடியோ)

23119பார்த்தது
இயக்குனர் மாயோன் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "கன்னி". வரும் மே 17ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த பட விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்குபெற படத்தின் நாயகி மற்றும் நடிகர்கள் வந்திருந்தனர். அப்போது நடிகர் கூல் சுரேஷ் வித்தியாசமாக பெண் வேடத்தில் வந்திருந்தார். தாவணியை அணிந்து வந்த அவர் மேடையில் கதாநாயகியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி