பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி

61பார்த்தது
பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி
மோடியின் மத வெறுப்புப் பேச்சுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மத ரீதியிலான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியை தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாஜகவினர் தேர்தல் பிரச்சாரங்களில் பேசும் வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மற்றொரு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி