14 பேரின் உயிரை காவு வாங்கிய பேனர்! வெளியான வீடியோ

1063பார்த்தது
மும்பையின் காட்கோபர் பகுதியில் விளம்பர பேனர் சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே இந்த பேனரை வைத்த அஜ்மீரா ரியாலிட்டி & இன்ஃப்ரா இந்தியா லிமிடெட் நிறுவனம் தங்கள் குழுவின் கடின உழைப்பால் கின்னஸ் உலக சாதனையின் ஒரு பகுதியாக பேனர் இருப்பதாக வீடியோவை கடந்தாண்டு வெளியிட்டது. இது தற்போது வைரலாகியுள்ள நிலையில் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி