4 ஆண்களுடன் செல்லக்கூடாதா? பெண் கடும் வாக்குவாதம் (வீடியோ)

60பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்த வந்த காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் ஒருவர் இருந்தார். காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்ட அதிகாரி, ஒரு இளைஞரிடம், இந்த பெண் உங்களை தன் கணவர் என சொல்கிறாரே.. அதற்கு ஆதாரத்தை காட்டுங்கள், அதை காட்டாமல் இங்கிருந்து போக முடியாது என சொல்ல அனைவரும் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து என் வீடும் கேரளாவில் தான் உள்ளது என காவலர் பதிலுக்கு பேசினார்.

தொடர்புடைய செய்தி