மோடியை விமர்சித்த பாஜக சிறுபான்மை தலைவருக்கு நேர்ந்த கதி

59பார்த்தது
மோடியை விமர்சித்த பாஜக சிறுபான்மை தலைவருக்கு நேர்ந்த கதி
இஸ்லாமியர்கள் குறித்த பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ராஜஸ்தான் மாநில பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் உஸ்மான் கனியை கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு பாஜக நீக்கியுள்ளது. முன்னதாக நவாஸ்கனி பேசியதாவது,பாஜகவுக்கு வாக்கு கேட்க முஸ்லீம்களிடம் செல்லும்போது, பிரதமர் கூறிய கருத்துகளைப் பற்றி மக்கள் கேள்வி கேட்கிறார்கள். ஒரு முஸ்லீம் என்பதால், பிரதமர் கூறியதில் நான் பெரும் ஏமாற்றமடைந்தேன் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி