தானியங்கி தண்ணீர் பானை - வைரலாகும் வீடியோ

50பார்த்தது
கோடைக் காலம் வந்துவிட்டால் ஃபேன், ஏசி, ஃப்ரிட்ஜ் இல்லாமல் நம்மால் வாழவே முடியாது. குளிர்ந்த நீருக்கு குளிர்சாதனப் பெட்டிகளையே நம்பி இருக்க வேண்டும். இல்லையென்றால் மண் பானையில் தண்ணீர் பிடித்துக் குடித்து வருவோம். இந்த நிலையில், ஒருவர் சாதாரன மண் பானையில் குழாய் மற்றும் சென்சார் உள்ளிட்டவற்றைப் பொருத்தி தானியங்கி மண் பானையாக உருவாக்கியுள்ளார். இவர் யார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி