‘ரத்னம்’ படத்தின் சிங்கிள் ஷாட் மேக்கிங் வீடியோ

78பார்த்தது
‘ரத்னம்’ படத்தின் சிங்கிள் ஷாட் மேக்கிங் வீடியோ
ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து இருவரும் சேர்ந்து பணியாற்றிய படம் ‘ரத்னம்’. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் நாளை ரிலீஸாகவுள்ள் நிலையில் இன்று 7 மணியளவில் சிங்கிள் ஷாட் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட உள்ளது. இது குறித்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி