ரசாயனம் கலந்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

65பார்த்தது
ரசாயனம் கலந்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?
சந்தைகள் மற்றும் சாலைகளில் விற்கப்படும் மாம்பழங்களில் ரசாயணம் கலக்கப்பட்டு இருப்பதை எளிதில் அறிய சில டிப்ஸ்கள் உள்ளன. மாம்பழங்களை ஒரு வாளி தண்ணீரில் போட்டவுடன் மேலே மிதந்தால், அவை ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளன என அர்த்தம். இயற்கையாக பழுத்தவை தண்ணீருக்கு அடியில் சென்றுவிடும். ரசாயனம் கலந்த பழங்களை வெட்டினால் அதிக சாறு வரும். பழங்களில் பெரும்பாலான இடங்களில் பச்சை, மஞ்சள் நிறங்களாக இருக்கும். இதன் மூலம் ரசாயனங்கள் கலக்கப்பட்டிருப்பதை அறிந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி