வெயில் தாங்காமல் சுருண்டு விழுந்த மாற்றுத்திறனாளி

551பார்த்தது
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டி இருக்கும் நிலையில் மதுரையில் மாற்றுத்திறனாளி ஒருவர் வெயில் தாங்காமல் நடுரோட்டில் சுருண்டு விழுந்து துடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்த போது, வெயில் தாங்காமல் தலைசுற்றி நடுரோட்டில் விழுந்தார். அந்த வழியாக வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நன்றி: Polimer

தொடர்புடைய செய்தி