பாம்பு முட்டையை வேகவைத்து சாப்பிடலாமா?

68பார்த்தது
பாம்பு முட்டையை வேகவைத்து சாப்பிடலாமா?
பாம்பு முட்டையை வேகவைத்து சாப்பிடலாமா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்திருக்கும். இந்த கேள்விக்கு சில இணையதள அறிக்கைகளில், "கருவுறாத பாம்பு முட்டைகளை சாப்பிடலாம் என்றும் நன்று வேகவைத்த முட்டையை சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படி உண்டால் கோழி முட்டைகளைப் போலவே, பாம்பு முட்டைகளிலும் அதிக புரதச்சத்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பாம்பு முட்டையில் விஷம் இருக்காது என்றும், சரியாக சமைக்கப்பட்ட பாம்பு முட்டைகளை சாப்பிடவில்லை என்றால், வயிற்று வலி அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையால் நீங்கள் பாதிக்கப்படலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி