ஜூன் 15, ஜூலை 20-ல் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை

64பார்த்தது
ஜூன் 15, ஜூலை 20-ல் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை
ஜூன் 15 மற்றும் ஜூலை 20-ம் தேதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 2023 ஜூன் 23, ஆக.4-ல் ஊழியர்கள் பணிபுரிந்ததால் அதை ஈடு செய்ய விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூன் 15 மற்றும் ஜூலை 20-ம் தேதி சனிக்கிழமைகளில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த விடுமுறை அறிவிப்பால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி