12ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 18-ல் வெளியீடு

74பார்த்தது
12ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 18-ல் வெளியீடு
பன்னிரண்டாம் வகுப்பு மறு கூட்டல் முடிவுகள் ஜூன் 18ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு கூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள் ஜூன் 18-ஆம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.‌ பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ஜூன் 19ஆம் தேதியிலிருந்து நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் ‌ தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி