அமீபா தொற்று யாரையெல்லாம் தாக்கும்.? விளக்கம்.!

73பார்த்தது
அமீபா தொற்று யாரையெல்லாம் தாக்கும்.? விளக்கம்.!
கேரளாவில் அமீபா தொற்று காரணமாக 3 சிறுவர்கள் மரணமடைந்திருப்பது குறித்து மருத்துவர்கள் அளித்த விளக்கம்: அமீபா தொற்று அனைவருக்கும் ஏற்படுவதில்லை. அவரவர் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து தொற்று ஏற்படுகிறது. இது குறித்த அதீத அச்சம் தேவையற்றது. வளர்ந்த நாடுகளில் அமீபா குறித்தும், அமீபா வாழும் நீர்நிலைகள் குறித்தும் விழிப்புணர்வு அதிகம். நமக்கும் அத்தகைய விழிப்புணர்வு இருந்தால் தொற்று வராமல் பாதுகாக்கலாம்.

தொடர்புடைய செய்தி