BREAKING: இலங்கை செல்ல சாந்தனுக்கு அனுமதி

71பார்த்தது
BREAKING: இலங்கை செல்ல சாந்தனுக்கு அனுமதி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் உத்தரவின் நகல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. திங்கள் அல்லது செவ்வாய் கிழமை சாந்தன் இலங்கை புறப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 வருடங்களாக சிறையில் சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேர் 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி