BREAKING: இறுதிக்கட்டத்தில் ADMK - DMDK பேச்சு

116189பார்த்தது
BREAKING: இறுதிக்கட்டத்தில் ADMK - DMDK பேச்சு
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகள் கேட்டு வந்த நிலையில் 5 தொகுதிகளை ஒதுக்க தேமுதிக வலியுறுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லாத நிலையில் இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்கிறது தேமுதிக. 5 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்தால் செவ்வாய்கிழமை தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி