ஒட்டுப் போட லீவு தராத நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும்

62பார்த்தது
ஒட்டுப் போட லீவு தராத நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும்
ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நாளில் தனியார் ஊழியர்கள், தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், பணியாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். ஒருவேளை நிறுவனங்கள் இந்த சட்டத்தை பின்பற்றி தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்காவிட்டால் சம்பந்தப்பட்டவர் தேர்தல் ஆணையத்திலோ அல்லது தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். இந்த புகாரின் பேரில் நிறுவங்களின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி