123 அடி நீள தோசை தயாரித்து கின்னஸ் சாதனை

593பார்த்தது
100 வருட வரலாறு கொண்ட எம்டிஆர் நிறுவனம் 123 அடி நீள தோசை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. காலை உணவுகளான தோசை, இட்லி மற்றும் பல உடனடி உணவுகள் மூலம் சிற்றுண்டி பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் நிறுவனம் பிரபலமானது. 1924 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எம்டிஆர் 2024 ஆம் ஆண்டு தனது நூற்றாண்டை நிறைவு செய்கிறது. இந்த கொண்டாட்டத்தில் 75 சமையல் கலைஞர்கள் 123 அடி நீள தோசையை தயாரித்தனர். தற்போது இந்த தோசையின் வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி