பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால் ரூ.1 லட்சம் பரிசு

62பார்த்தது
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால் ரூ.1 லட்சம் பரிசு
மத்தியப் பிரதேசத்தில் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடிவு செய்யும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அம்மாநில அரசின் பிராமண நலவாரியத் தலைவர் விஷ்ணு ரஜவுரியா அறிவித்துள்ளார். இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், "சனாதன தர்மத்தைப் பாதுகாக்க பிராமண தம்பதிகள் நான்கு குழந்தைகளைப் பெறுவது முக்கியம். வலிமையான தேசத்தை உருவாக்கி வருகிறோம். எனவே சனாதன தர்மத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி