முதல்வர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

55பார்த்தது
முதல்வர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள முதல்வர் நிதிஷ் குமாரின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், முதல்வர் அலுவலக பாதுகாப்பு அமைப்பு மேலும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் பெயரில் முதல்வர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தலைமைச் செயலகத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஏடிஎஸ்-யும் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி