மரத்தை வெட்டிப்போட்டு சாலை மறியல்

50பார்த்தது
மரத்தை வெட்டிப்போட்டு சாலை மறியல்
தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 3 நாட்களாக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னும் செய்து குடுக்கப்படவில்லை எனக்கூறி தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடத்தை சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் மரத்தை வெட்டிப்போட்டு சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மின்சார வசதியை உடனே ஏற்படுத்தித்தர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி