தேர்தல் பிரச்சாரத்தை பாஜக முடக்குகிறது.. மஹுவா கடிதம்

76பார்த்தது
தேர்தல் பிரச்சாரத்தை பாஜக முடக்குகிறது.. மஹுவா கடிதம்
நாடாளுமன்றத்தில் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ நேற்று(மார்ச்24) சோதனை நடத்தியது. இந்த நிலையில் இன்று(மார்க்24)தேர்தல் ஆணையத்துக்கு மஹுவா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், சிபிஐ தன்னை துன்புறுத்துவதாகவும், தனது தேர்தல் பிரச்சாரத்தை முடக்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி