சர்வதேச அரசியல் பயில அண்ணாமலை விரைவில் லண்டன் செல்லும் நிலையில், அண்ணாமலை இல்லாத 14 வாரத்திற்கு கேசவ விநாயகம் கட்சியை வழிநடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 2026-ல் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க.வினர் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என திருப்பூர் பொதுக்குழு, செயற்குழு ஆலோசனையில் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.