உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியின் உன்சாஹரில், மார்ச் 2 ஆம் தேதி திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட கார் ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கார் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.