தென் மாவட்ட மக்களுக்கு ஷாக் செய்தி

80பார்த்தது
தென் மாவட்ட மக்களுக்கு ஷாக் செய்தி
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கம் வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் அமலுக்கு வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் சில பேருந்துகள் இனி தாம்பரம் வரை இயக்கப்படாது. இன்று முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல 80 வழித்தடங்களில் 693 பேருந்துகள், 4,610 நடைகள் இயக்கப்படவுள்ளன.

தொடர்புடைய செய்தி