தவெக புஸ்ஸி ஆனந்த் அருகில் நிற்க போட்டா போட்டி (Video)

50பார்த்தது
விஜயின் தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். நேற்று (செப். 29) திருச்சியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்ட மேடையில் ஆனந்த் உணர்வுபூர்வமாக பேசும் போது அவர் அருகே நிற்க நிர்வாகிகள் போட்டா போட்டி போட்டனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி