செவ்வாழைப் பழத்தை சாப்பிட சிறந்த நேரம்

1063பார்த்தது
செவ்வாழைப் பழத்தை சாப்பிட சிறந்த நேரம்
செவ்வாழைப் பழத்தை சாப்பிடும் போது நேரத்தை கவனிக்க வேண்டியது அவசியம். ஏனெனில், சரியான நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் மட்டுமே செவ்வாழையின் முழுப் பலனையும் பெற முடியும். செவ்வாழைப்பழம் சாப்பிட சிறந்த நேரம் காலை 6 மணி ஆகும். இந்த நேரத்தில் சாப்பிட முடியாவிட்டால், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சாப்பிடுங்கள். உணவு உண்ட பிறகு இந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி சாப்பிட்டால் சோம்பேறிதனமாக உணர்வீர்கள். மேலும், ஊட்டச்சத்துக்களின் பலனை முழுமையாக பெற முடியாது.

தொடர்புடைய செய்தி