தமிழ் சினிமாவின் சிறந்த தேசபக்தி பாடல்கள்

68பார்த்தது
தமிழ் சினிமாவின் சிறந்த தேசபக்தி பாடல்கள்
நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படும் வேளையில் தமிழ் சினிமாவின் சிறந்த தேசபக்தி பாடல்கள் குறித்து காண்போம். 1. என்று தணியும் இந்த சுதந்திர தாகம் (கப்பலோட்டிய தமிழன்), 2. தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் (ஜெய்ஹிந்த்), 3. இந்திய நாடு நம் நாடு (பாரத விலாஸ்), 4. கப்பல் ஏறி போயாச்சு (இந்தியன் 1), 5. அச்சம் அச்சம் இல்லை (இந்திரா), 6. தாய் மண்ணே வணக்கம் (வந்தே மாதரம் ஆல்பம்) போன்றவை குறிப்பிடத்தக்கவை.

தொடர்புடைய செய்தி