வறுத்த பூண்டு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் செரிமானத்திற்கு உதவுவது உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. வறுத்த பூண்டு சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், ரத்தக் கட்டிகளைத் தடுக்கிறது. மேலும், சில வகையான புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாள்பட்ட நோயிலிருந்து வறுத்த பூண்டு பாதுகாக்கிறது.